உங்கள் phoneனுடன் பேச வேண்டுமா-speaktoit assistant
இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் ஒரு புதிய மென்பொருள் Speaktoit என்பதாகும். இது ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்ட் போனில் குரல் மூலமாக எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியும்.
மேலும் உங்களுடைய ஆண்டாராய்ட் போனில் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உள்ளிட்ட செயல்களையும் வாய் மொழி மூலம் உத்தரவு பிறப்பித்து செய்ய முடியும். இதற்கு ஆங்கிலத்தில் Voice Command என்று பெயர். இவ்வாறு வாய்ஸ் கமாண்ட் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு உத்தரவு பிறபித்து ஆண்ட்ராய்ட் போனை இயக்க வைக்கலாம்.இந்த video வை பார்த்தல் உங்களுக்கே புரியும் .
இணையத்தில் தேடவும், ஆன்ட்ராய் மார்க்கெட்டில் வேண்டிய மென்பொருளை தேடிப்பெறவும், இணையத்தில் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இதுபோன்ற செயல்களைச் செய்ய பயன்படும் மென்பொருள்தான் Speaktoit என்பதாகும்.
0 comments: