சாம்சங் கேலக்சி s5 புதிய டெக்னாலஜியுடன் 2014ல்
சாம்சங் கேலக்ஸி S4 ஐ அடுத்து S5 குறித்து தகவல்கள் வெளிவந்துவிட்டது. இந்த S5 ஆப்பிளையே மிஞ்சும் தொழில்நுட்ப்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனருடன் வர இருக்கிறது. இதன் மூலம் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் மொபைலை பயன்படுத்தவே முடியாது. மேலும் இது வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் என பல வசதிகளுடன் வெளிவர இருக்கின்றது. இதில் 2 GHz ஆக்டா பிராஸஸர், 4GB ரேம் என ஒட்டுமொத்த சந்தயையே கலக்க இருக்கின்றது. 2014 ல் இந்த S5 யை வெளியிட சாம்சங் திட்டமிட்டிருக்கின்றது.
Key Specifications of Samsung Galaxy S5
- Processor: 2 GHz Octa Core Processor
- OS: Android 5.0 Key Lime Pie
- RAM: 4 GB RAM
- Battery: 3200 mAh
- Storage: 128 GB
- Touch Screen: 5.2-inch screen, edge to edge
- Front Camera: 5 MP
- Back Camera: 16 MP
- Body Build: sleek, metallic body
- Expectation Features: more gesture and motion controls expected, including Smart Eye Tracking.
0 comments: