மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா?
முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும். பிறகு நீங்கள் கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாக
படித்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
செய்தித்தாள்களையும் லைவாக
படித்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
News Hunt Download
0 comments: