Floating Facebook Widget

IRCTC இல் SMS மூலமாக Book செய்த Ticketடை CANCEL செய்யலாம்

0 comments
இதற்க்கு முந்தைய பதிவில் sms மூலமாக எப்படி IRCTC டிக்கெட் புக் செய்ய வேண்டும் என எழுதினேன் . இப்பொது புக் செய்த டிக்கெட்டை எப்படி sms மூலமாக cancel செய்வது என்று பார்போம் .


1. டிக்கெட் முழுமையாக கான்செல் செய்ய

கீழே உள்ளது போன்று SMS ஐ 139 க்கு அனுப்புங்கள்

                    CAN <10 Digit PNR> <IRCTC UserID>

உதாரணம்:

                                CAN 1234567890 ashokshunmuga

இப்போது கீழே உள்ளது போன்ற ஒரு SMS உங்களுக்கு வரும்.

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 1234567890 is cancelled. Amount: 400 will be refunded in your account.

2. குறிப்பிட்ட நபர்களின் பயணத்தை மட்டும் கான்செல் செய்ய 

சில சமயங்களில் 4/5 நபர்களுக்கு புக் செய்து விட்டு யாரேனும் ஒருவர் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் Ticket – ஐ மட்டும் கூட நீங்கள் கான்செல் செய்யலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி 139 க்கு SMS அனுப்பவும்.

              CAN <10 Digit PNR> <IRCTCUserID> <Passenger Number>

உதாரணம்:

                  CAN 1234567890 ashokshunmuga 50 (Upto 6 Passengers)

இதற்கு ஒரு SMS உங்களுக்கு வரும்

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 1234567890. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 1234567890 is cancelled. Amount: 400 will be refunded in your account.

Read More »

IRCTC இல் SMS மூலமாக TRAIN TICKET BOOKING செய்யலாம்

1 comments
IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம்.



தேவையானவை: 


  1. மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
  2. நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  3. பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.

OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.

இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.

தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.

     1.  முதலில் கீழே உள்ளது போன்ற SMS – ஐ 139 அல்லது 5676714 என்ற                     எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

 BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)
உதாரணம்:

BOOK 12661 CHN TEN 2707 SL Ashok 21 M  Shunmugam 20 M

    2.  நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால்                    உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.
 
Trans Id: 12345678 Ticket Amount: 590 IRCTC SC: 11.24 Total Amount: 600 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.
     3.  இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள             வழிமுறையை பின்பற்றவும்.
 
 PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>
உதாரணம்:

PAY 12345678 IMPS 98765432 271089 shunmuga

     4.  இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS        வரும்.

Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890  Booking Status: Ashok CONFIRM S7 1 WS Shunmugam CONFIRM S7 4 WS Ticket Amt: 600.0 SC: 11.24 Src: Chennai  JN Dst: Tirunelveli Date of Journey: 27/07/2013 Sch Dep 20:05 hrs

Read More »

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க

0 comments
முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.


ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில்இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.

அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.


Read More »

இலவசமாக call / sms மற்றும் group voice chat செய்ய

0 comments
பல இலவச சர்வீஸ் ஆப்ஸ்களை அவ்வபோது கூறி வந்தாலும் நிறைய பேருக்கு அது உபயோகமில்லாமல் போகும் காரணம் அது இந்தியாவில் இல்லாமல் அல்லது தரவிறக்கம் செய்ய முடியாமல் போவது.


இந்த செட்பேக்கை போக்கும் வண்ணம் "LINE" எனப்படும் இலவச கால் / மெசேஜ் / ஸ்டிக்கர்ஸ் / குருப் வாய்ஸ் சாட் போன்ற சர்வீஸ் இலவசமாக இந்தியாவில் கிடைக்கும். இந்த சேவை 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் பூகம்பம் நடந்த பிறகு எல்லா நெட்வொர்க்கும் ஜாம் ஆனதால் மாற்று கண்டுபிடிப்பே இது.

இதன் மூலம் உங்களுக்கு நிரைய காசு மிச்சமாகும். இதற்க்கு மொபைல் நெட்வொர்க் தேவையில்லை வெறும் இன்டர்னெட் 2ஜி / 3ஜி அல்லது வை ஃபை இருந்தால் ஒகே ஒகே - அப்புறம் என்ன லைன் போட வேண்டியது தானே - இது மொபைல் / ஸ்மார்ட் போன் மற்றூம் உங்கள் கணணிக்கும் இலவசம்.

Android- download
windows- download

இதை nokia , blackberry, iphone, மற்றும் mac கிலும் பயன்படுத்தலாம் .

Read More »

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software

0 comments
நாளுக்கு நாள் Windows 8 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிச்சயம் Windows 8 / 7 உடன் இணைந்து வரும் Security Essential உதவுவது இல்லை. இதற்கும் மேலாக பலர் வருட ஒப்பந்த அடிப்படையில் Antivirus இனை தரவிறக்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை Windows 8 இன் விலையின் 25% க்கும் அதிகமாகும். இதனால் பலரும் பல விதமான இலவச Antivirus இனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவை Windows 8 உடன் இசைவது இல்லை.  

இப்போது Opensource OS க்கே Antivirus வருகிறது. இப்போது வரும் Antivirus தனியே Virus Scanning செய்வதில்லை. Windows 7 க்காக உருவாக்கப்பட்ட Antivirus களை பெயரில் மட்டும் support to Windows 8  என்று மாற்றி கொடுக்கிறார்கள். இதை 8 இல் நிறுவும் போது பெரும்பாலும் Black Screen பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

பலராலும் அறியப்பட்ட Antivirus:

    1. Kaspersky
2. AVG
 3. Avast
  4. Norton
இன் சிறப்பே வேகம் தான். ஆனால் இவ் Antivirus வேகத்தை குறைப்பதில் முன்னணி பங்காக உள்ளது.

பலராலும் அறியப்படாத வேகமாக இயங்க கூடிய இலவச Antivirus, Windows 8 க்கு ஆதரவு தரும் ஒரு Antivirus தொடர்பாக பார்ப்போம்.



Comodo Internet Security

இதை பலர் 4 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் சிறப்பே விரைவு தான். Windows 7 வந்த போது AVG போன்றவை வேகத்தை மிகவும் தாமத படுத்தின. அப்போது பலர் இதன் பக்கம் வந்தார்கள்.


Windows 8 வந்தவுடன் இதன் Windows 7 பதிப்பு இயங்கவில்லை. பின்னர் வருட இறுதியில் 8க்கும் ஆதரவு தரக்கூடிய வகையில் இதன் v6 வெளியாகியது. இதன் Premium பதிப்பு இலவசமாக கிடைக்கிறது.

Comodo Anti virus பதிப்பும் இருக்கிறது. அதை விட Comodo Internet Security மிக பொருத்தமானது. இதில் இருக்கும் Firewall பல சந்தர்ப்பங்களில் உங்கள் Bandwidth இனை பெருமளவில் பாவிக்கும் மென்பொருட்களை அடையாளம் கண்டு தடை செய்கிறது. Sandbox technology இதில் மட்டுமே உள்ள சிறப்பு.

The Secrets of Comodo Internet Security
Antivirus: Tracks down and destroy any existing malware hiding in a PC.
Anti-Spyware: Detects spyware threats and destroys each infection.
Anti-Rootkit: Scans, detects & removes rootkits on your computer.
Bot Protection: Prevents malicious software turning your PC into a zombie.
Defense+: Protects critical system files and blocks malware before it installs.
Auto Sandbox Technology™: Runs unknown files in an isolated environment where they can cause no damage.
Memory Firewall: Cutting-edge protection against sophisticated buffer overflow attacks.
Anti-Malware Kills malicious processes before they can do harm.

System Requirements:
Windows 7 / Vista / XP SP2/ Windows 8, 152 MB RAM / 400 MB space

இப்போது Windows 7 /8 இல்  வேறு Anivirus இனை எவ்வித இடைஞ்சலும் இன்றி பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

இனி Windows 8 வாங்க இருப்பவர்களும், மெதுவான OS இயக்கத்தை கொண்டவர்களும் இதற்கு மாறலாம். நிச்சயம் மாற்றத்தை உணருங்கள்.

Note: Antivirus மீள நிறுவுவது சாதாரண மென்பொருட்களை போன்றது என்றாலும் சில சமயங்களில் அரிதாக இயங்கு தளத்தை முடக்க கூடிய அபாயம் உள்ளது.  XP இல் AVG, Avast போன்றவை நீக்கப்படும் போது இவ்வாறன பிழைகள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.


Read More »

Android gameகளை இலவசமாக தரவிறக்க சிறந்த 4 இணையதளங்கள்

1 comments
இப்பொழுது Android மொபைல் களை பெரும்பாலும் வாங்கும் காரணங்களின் ஒன்று , அது ஒரு பெரிய gaming இயந்திரம் . அதில் எண்ணற்ற game களை install செய்து விளையாடலாம் . அதை தரவிறக்க நாம் google play வை பயன்படுத்துகிறோம் , ஆனால் அதில் சில game கள் மட்டும் தான் இலவசமாக தரவிறக்க முடியும் . அதனால் அனைத்து game களையும் இலவசமாக தரவிறக்க google play க்கு மாற்றாக சில சிறந்த பாதுகாப்பான இணையதள முகவரியை கீழே கொடுத்துள்ளேன் .
Tegrazone

This website is powered by the Official company of NVidia. It introduces a big list of Free games and Paid Games to download with simple clicks. It also provides Download via QR Code, which make it simpler.


AndroidShock

Great website that gathers a huge list of APK Games (Free & Paid). It provides low price games to Download (direct link), Send directly to Phone, or Send link to Email.



Android Games Room


One of the best Alternatives to Google Play, it provides Direct Download Link and Download via QR Code. This website is auto-Updated weekly with more New Games & Apps. It provides a big list of FREE Games.


Android.Mob.Org


A great-looking website it provides Android Games & Apps Download, Direct Download Link for APK, QR Code download or even WAP Download. This great website is one of the best android app store especially for tablets.

Read More »

உங்கள் கணினியில் உள்ள application களை lock செய்ய[ மற்றவர்களிடம் இருந்து ]

2 comments
உங்கள் கணினி மற்றவர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் உங்கள் கணினியில் இன்னும் தனியுரிமை பெற அல்லது விண்டோஸ் பயன்பாடு அணுகலை தடுக்க வேண்டும் என்றால், அதை smartX எனும்  நிறுவனம் AppLock என்று ஒரு இலவச கருவியை பயன்படுத்தி பயன்பாடுகளை பூட்ட வழிவகுக்கிறது. இந்த கருவி உங்கள் தனியுரிமை பாதுகாப்பாக வைத்து மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு பிடித்த application களை  பாதுகாக்க உதவுகிறது. 



How to Lock Programs in Windows



1. Go to AppLocker website and Register for an account to download the tool


2. After you click download, extract the .zip file and install AppLocker
3. Launch AppLocker from your desktop, it will list all Windows Applications : Calculator, Internet Explorer, MS Paint and many others.

4. Just Select the apps you want to lock and click Save

Note-1: The tool will list only common programs and default windows apps, to add your programs then follow the steps 5 and 6:

5. To add your own programs, click Configure.. , in Caption type a name for the app, in Executable File Name type the .exe file name (e.g: PhotoshopCS5.exe )




6. Click Add then Ok, check your program from the list and click Save


Note-2: When you run the locked program it will show an error similar to the below image:


Read More »

pendrive இன் data transfer வேகத்தை அதிகரிக்க

0 comments
நண்பர்களே உங்கள் Pendrive வேகம் சில நாட்களுக்கு பிறகு மெதுவாக உள்ளது என்று அனுபவம் உள்ளதா . அதனால் இன்று நான் உங்களின் pendrive வேகத்தை அதிகரிக்க சில பயனுள்ள தந்திரங்களை  தரப்போகிறேன் .


முதல் விஷயம், முதலில், உங்கள் pendrive தரவு பரிமாற்ற விகிதம் போன்ற சில காரணிகளை சார்ந்திருக்கிறது:

1. உங்கள் Pendrive வயது:

நீங்கள் ஒரு புதிய Pendrive வாங்க போது ஃபாஸ்ட்டாக  வேலை செய்யும் ஆனால் அது பழையதாகும் போது , தரவு பரிமாற்ற விகிதம்  குறைய துவக்குகிறது.

2. கோப்புகள்:

தரவு பரிமாற்ற விகிதம் நீங்கள் மாற்றும் கோப்புகளை பொறுத்து அமையும். இசை, docs, வீடியோக்கள் மிக விரைவாக மாற்றப்படலாம் .

3. கோப்புகளின் பதிவிடம்

தரவு பரிமாற்ற வீதம் கூட கோப்புகளின் பதிவிடம்  பொறுத்தது. ஒரே டிரைவ் இல் கோப்புகளை பரிமாற்றினால் அது மிக விரைவாக மாறும் . ஆனால் ஒரு டிரைவ் இல் இருந்து வேறு டிரைவ்வுக்கு மாற்றினால் வேகம் குறையும் . அதேபோலதான் Pendrive விலும் .

4. USB போர்ட் பதிப்பு:

USB போர்ட் பதிப்பு 2.0 மிகவும் பிரபலம் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில் 2.0 USB போர்ட் பதிப்பு உள்ளது. USB போர்ட் 2.0 இந்த பதிப்பு நீங்கள் 35mbps வேகத்தில் (Theortically) பரிமாற்ற உதவும் .

உங்கள் pendrive பற்றிய NTFS, கோப்பு முறையை மாற்றினால் உங்களால் வேகமாக கோப்புகளை பரிமாற்றம் செய்ய முடியும் .

Follow Below Steps 

1: Plugin your Pendrive, Right click on your pendrive and select Format (You will Loose All your data in your pendrive so better Take a backup) Then,Select NTFS File system, Uncheck Quick Format And Click On Start.



Note: We Are Changing The File system to NTFS Because FAT 32 Can not Handle Large amount of data

2: After Formating Your Pendrive and Converting it To NTFS file System, Its now Time to Change the Device Policy.

Now Again Goto Your Pendrive Properties , click on  Hardware Tab. Select Your Usb Device from the list and click on Properties .



After Clicking on Properties You will see a new Dialog Box,Click on Change Settings, Another Dialog Box will appear , Click on Policy Tab and Select Better Performance, Click ok .
Thats it. I will Recommend to Restart Your Computer


Note :  Understand That After Changing the Device Policy , Your Data Transfer Speed Will Increase But Make Sure You Click on " Safely Remove Hardware and Eject Media"  Before Removing Your Pendrive.

Bonus tip: I will also recommend you to Check your Pendrive for errors.Errors in Your Pendrive May even Cause To Slow Down your Pendrive Data Transfer Speed. You Can Do It by Navigating to Pendrive Properties > Tool > Check.


Read More »

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா

0 comments
உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#


Read More »

Microsoft Office Professional Plus 2013 இலவசமாக தரவிறக்க

2 comments
Office 2013 இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும்  மென்பொருள். இதன் Professional Plus Version 2 மாதங்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்யும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Word, PowerPoint, Excel, Outlook, OneNote, Access, Publisher, and Lync போன்றவை உள்ளடக்கம்.


இதை பயன்படுத்த Windows 7 அல்லது Windows 8 பயனராக இருக்கவேண்டும். அதே போல குறைந்த பட்சம் 1GB RAM பயன்படுத்த வேண்டும். கட்டாயம் தேவையான மற்ற விஷயங்கள் கீழே.
Requirements :
      Processor :  1 Ghz or faster x86- or x64-bit processor with SSE2 instruction set
      Memory (RAM) :  1GB RAM (32 bit); 2GB RAM (64 bit)
      Hard Disk :  3GB Space
      Display :  Graphics hardware acceleration requires a DirectX10 graphics card and 1024 x 576 resolution
      Operating System : Windows 7, Windows 8, Windows Server 2008 R2, or Windows Server 2012
      Browser : Microsoft Internet Explorer 8, 9, or 10; Mozilla Firefox 10.x or a later version; Apple Safari 5; or Google Chrome 17.x.
      .NET version : 3.5, 4.0, or 4.5
இதை டவுன்லோட் செய்ய உங்களுக்கு ஒரு Hotmail அக்கௌன்ட் தேவை. Register செய்த பின் Activation Key அனுப்பப்படும். இது 32-bit மற்றும் 64-bit ஆகிய இரண்டிலும் இயங்கும்.
இதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


Read More »
back to top