IRCTC இல் SMS மூலமாக TRAIN TICKET BOOKING செய்யலாம்
IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம்.
தேவையானவை:
OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.
இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.
தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.
BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)
உதாரணம்:
BOOK 12661 CHN TEN 2707 SL Ashok 21 M Shunmugam 20 M
Trans Id: 12345678 Ticket Amount: 590 IRCTC SC: 11.24 Total Amount: 600 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.
PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>
உதாரணம்:
PAY 12345678 IMPS 98765432 271089 shunmuga
Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890 Booking Status: Ashok CONFIRM S7 1 WS Shunmugam CONFIRM S7 4 WS Ticket Amt: 600.0 SC: 11.24 Src: Chennai JN Dst: Tirunelveli Date of Journey: 27/07/2013 Sch Dep 20:05 hrs
தேவையானவை:
- மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
- நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.
OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.
இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.
தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.
1. முதலில் கீழே உள்ளது போன்ற SMS – ஐ 139 அல்லது 5676714 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)
உதாரணம்:
BOOK 12661 CHN TEN 2707 SL Ashok 21 M Shunmugam 20 M
2. நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால் உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.
Trans Id: 12345678 Ticket Amount: 590 IRCTC SC: 11.24 Total Amount: 600 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.
3. இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>
உதாரணம்:
PAY 12345678 IMPS 98765432 271089 shunmuga
4. இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS வரும்.
Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890 Booking Status: Ashok CONFIRM S7 1 WS Shunmugam CONFIRM S7 4 WS Ticket Amt: 600.0 SC: 11.24 Src: Chennai JN Dst: Tirunelveli Date of Journey: 27/07/2013 Sch Dep 20:05 hrs
பயனுள்ளதகவலுக்குநன்றி
ReplyDelete