VLC Player இன் பயனுள்ள shortcut keys
VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player – இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.
Download As PDF
அதிகமாக பயன்படுத்தப்படுவது | |
F | வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
Space | வீடியோவை Pause அல்லது Play செய்ய |
V | Subtitle மாற்ற அல்லது மறைக்க |
B | ஆடியோ track மாற்ற |
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Down | வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
மௌஸ் மூலம் | |
Double Click | வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
Scroll | வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
Right Click | Play Control மெனு |
Movie Navigation | |
Ctrl+D | DVD Drive – ஐ தெரிவு செய்ய |
Ctrl+F | குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய |
Ctrl+R/Ctrl+S | குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க |
Ctrl+O | ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய |
M | வால்யூம் Mute அல்லது Unmute செய்ய |
P | ஆரம்பத்தில் இருந்து Play செய்ய |
S | Play ஆவதை நிறுத்த |
Esc | முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற |
[+]/-/= | வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க |
A | Aspect Ratio மாற்ற |
C | Screen – ஐ Crop செய்ய |
G/H | Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய |
J/K | Audio Delay இருந்தால் அதை சரி செய்ய |
Z | Zoom – ஐ மாற்ற |
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 | சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய |
T | வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட |
வீடியோவை Forward/Backward செய்ய | |
Shift+Left/Right | 3 நொடிகள் முன்/பின் செல்ல |
Alt+Left/Right | 10 நொடிகள் முன்/பின் செல்ல |
Ctrl+Left/Right | 1 நிமிடம் முன்/பின் செல்ல |
Advacned Controls | |
Ctrl+H | Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க |
Ctrl+P | Preferences/ Interface Settings – ஐ மாற்ற |
Ctrl+E | Audio/Video Effects – ஐ மாற்ற |
Ctrl+B | குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க |
Ctrl+M | Messages –ஐ ஓபன் செய்ய |
Ctrl+N | Network Stream –ஐ ஓபன் செய்ய |
Ctrl+C | Capture Device – ஐ ஓபன் செய்ய |
Ctrl+L | Playlist – ஐ ஓபன் செய்ய |
Ctrl+Y | Playlist – ஐ Save செய்ய |
Ctrl+I/Ctrl+J | Play ஆகும் File – இன் தகவல்களை அறிய |
Alt+A | Audio Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+H | Help Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+M | Media Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+P | Playlist Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+T | Tool Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+V | Video Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+L | Playback Menu – ஐ ஓபன் செய்ய |
D | Deinterlace – ஐ ON/OFF செய்ய |
N | Playlist – அடுத்த File – ஐ Play செய்ய |
F1 | Help ஓபன் செய்ய |
F11 | Control Menu – வுடன் கூடிய Full Screen |
Shift+F1 | VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய |
Alt+F4, Alt+Q Orctrl+Q | VLC – ஐ விட்டு வெளியேற |
0 comments: