Floating Facebook Widget
Showing posts with label extension. Show all posts

facebook இல் chat மற்றும் comment boxஇல் அழகான ஸ்டிக்கர்களை பயன்படுத்த

0 comments
உங்கள் facebook கணக்கில் chat மற்றும் comment பெட்டியில் அழகான ஸ்டிக்கர்களை அனுப்பலாம் . அதற்க்கு facemoji என்ற extension மற்றும் addon ஐ  உங்கள் chrome மற்றும் firefox இல் தரவிறக்கி பயன்படுத்துங்கள் .




1. Go to FaceMoji Extension: Chrome or Firefox

2. Click Add to Chrome if you are using Google Chrome or Click Add to Firefox if you are using Firefox


3. Just Refresh the Facebook tab, and you'll notice a new grey heart inside the chat box like the images above. 


Note-2: If you are using it for the same time, it will redirects you to a login to app page, just click Login and refresh Facebook again



Read More »

இணைய இணைப்பு இல்லாமலே gmailஐ பார்க்கலாம்

0 comments
ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை ஜிமெயிலில் அறிமுக படுத்துவதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.  நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என்றும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் என்றும் விரும்பும்  நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது பயனித்து கொண்டிருப்போம் நம்முடைய மடிக்கணினியிலும் இணைய இணைப்பு இருக்காது ஆயினும் உடனடியாக  மின்னஞ்சலை கையாளவேண்டும் என எண்ணிடுவோம்  அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்காக இணைய இணைப்பில்லாத போதும் மின்னஞ்சலை கையாளுவதற்கான கூகுள் ஒரு அருமையான வசதியை வைத்துள்ளது.

இதற்காக நம்முடைய கணினியில்  கூகுள் குரோம் உலாவியை  பயன்படுத்திடுக.  அடுத்து   Offline Google Mail என்ற நீட்சியை அந்த  உலாவியில் நிறுவுக .


Read More »

ஒரே கிளிக்கில் facebook photos ஐ download செய்ய

0 comments
facebook இல் நாம் தினமும் பல புகைப்படங்களை பார்க்கிறோம் .
அவற்றில் சில புகை படங்களை நாம் தரவிறக்க நினைப்போம் , அதை ஒரே  கிளிக்கில் தரவிறக்க கூகிள் குரோம் இல் ஓர் புதிய extension உதவி செய்கிறது .
click here to add extension.


இப்பொழுது cursorஐ தரவிறக்க நினைக்கும் புகைப்படத்தின் மீது வைத்தால் download என்ற option தோன்றும் . அதை சொடுக்கினால் உங்கள் புகைப்படம் download ஆகிவிடும் .

Read More »
back to top