உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி LG 77 4k Ultra HD OLED
உலகின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் LG. இந்நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சியை வெளியிட்டுள்ளது.
தொலைக்காட்சியின் பெயர்: LG 77 4k Ultra HD OLED
LG 77 4k Ultra HD OLED ன் சிறப்பம்சங்கள்:
தொலைக்காட்சியின் சிறப்பு:
எந்த திசையில் அமர்ந்து பார்த்தாலும் துல்லியமான படத்தை கொடுக்கக்கூடியது என்றும், தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் போது காட்சிகள் கண்களுக்கு தூர இடைவெளி வித்தியாசமில்லாமல் ஒரே தூரத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை:
இதற்கு முன்பே LG நிறுவனம் 55 அங்குல திரை அகலம் கொண்ட தொலைக்காட்சியை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூபாய் 15 ஆயிரம் டாலர். எனவே கூடுதலான அகலம் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியின் விலை சற்றேறக்குறைய 20000$ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- 77 அங்குலம் உடையது.
- Ultra High Definition தொழில்நுட்பம்
- இதன் விலை சுமார் ரூபாய் 20000 டாலர் (உண்மையான விலை வெளியிடபடவில்லை)

0 comments: