இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்
நம் இணையத்தில் பல ஆயிரகணக்கான இலவச மென்பொருள்கள் உள்ளன .
 
இலவச மென்பொருட்களை
தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து
சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச
மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது.
எனவே பாதுகாப்பான 10 தளங்களை உங்களுக்காக வரிசைபடுத்தி உள்ளேன் .
1. CNET  
முதலிடத்தை
பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று
பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில்
செல்லவும்.http://download.cnet.com
2. BROTHER
SOFT 
எண்ணிலடங்கா
மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி
போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/
3.
SOFTPEDIA 
பல எண்ணற்ற
மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல
இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/
4. FILE
HIPPO 
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
5. ZDNET 
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE
 போன்ற இயங்கு
தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
6. FREE
DOWNLOAD CENTER
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/
7. DL 4
ALL
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE
 போன்ற இயங்கு
தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
8.
DOWNLOAD ATOZ
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE
 போன்ற இயங்கு
தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
9. SOFT32
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE
 போன்ற இயங்கு
தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
10.
DOWNLOAD 3000 
இந்த தளத்தில் பல
இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

0 comments: